தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளைய மின் தடை:
சென்னை மாவட்டம்
பல்லாவரம் பகுதியில் நியூ காலனி, 2வது குறுக்குத் தெரு, சாஸ்திரி காலனி, ஜி.எஸ்.டி., சாலை, சி.எல்.சி., லைன் 11வது தெரு, அம்மன் கோவில் தெரு மற்றும் அதனஇ சுற்றிய பகுதிகள்.
விழுப்புரம் மாவட்டம்
அவலுார்பேட்டை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூர், நொச்சலுார், கீக்களூர், மேக்களூர்
திருச்சி மாவட்டம்:
சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே. பார்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி
ஆவத்தூர் பகுதியில் போசம்பட்டி, கொய்யாத்தோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்தோப்பு, கீரீக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழ்வயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர்
திண்டுக்கல் மாவட்டம்:
கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை, முருகத்தூரன்பட்டி, சாண்டலார்புரம், பள்ளப்பட்டி சிப்காட் தொழில் வளாகம், பள்ளப்பட்டி, மாவூர், அணைபொட்டிகுளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
திருப்பூர் மாவட்டம்
உடுமலை பகுதியில் கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர் மற்றும் சுற்றியுள்ள இடங்கள். மேலும், பல்லடம் பகுதியில் பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம், மீனாட்சிபுரம், காரையூர், சாலகடை, மணக்கடவு
தஞ்சாவூர் மாவட்டம்:
அண்ணாநகர் பகுதி, அருளானந்த நகர், பிலோமினாநகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர்நகர், பாத்திமாநகர், அன்பு நகர், மேரீஸ்கார்னர் பகுதி திருச்சிரோடு, வி.ஓ.சி.நகர், பூக்காரத்தெரு, 20-கண் பாலம், கோரிக்குளம், மங்களபுரம் பகுதி கணபதி நகர், ராஜப்பாநகர், மமேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம்நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன்நகர், வீட்டுவசதிவாரிய குடியிருப்புபகுதி, எஸ்.இ.ஆபிஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரி நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார் நகர், இந்திராநகர், கோ.ஆப்ரேட் காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நிர்மலாநகர் பகுதி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எலிசாநகர், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திராநகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர், காவேரி நகர் மற்றும் யாகப்பா நகர் பகுதி அருளானந்த அம்மாள்நகர், குழந்தை இயேசு கோவில்
தேனி மாவட்டம்
ராசிங்கபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி
கோவை மாவட்டம்
மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன் புதுார், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார்