முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அப்பல்லோ மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.. அறிக்கை பின்வருமாறு..



CM MK Stalin : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்பல்லோவில் அனுமதி - மருத்துவமனை அறிக்கை!


சென்னையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், முதலமைச்சர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக (Routine Health Checkup) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்னும் தகவலை மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது