நாளை பராமரிப்பு பணி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தும் செய்யப்பட உள்ளன. நாளை (21-12-2024) திருவள்ளூர் மாவட்டத்தில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள தெரிந்து கொள்வோம் .
திருமழிசை
திருமழிசை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு மடவிளாகம், உடையார் கோயில், பிரயாம்பத்து,கொத் தியம்பாக்கம், மணம் பேடு, சிட்கோ தொழிற் பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
திருவேற்காடு
சுந்தர சோழபுரம், ராம் நகர், சுந்தர விநாயக நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், சுமங்கலி, மானச ரோவர் அடுக்குமாடி குடியிருப்பு, கூட்டுறவு நகர்.
காவேரி நகர், மாரியம்மன் கோவில் தெரு, சாய் அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பு, மாதர்வேடு பெருமாள் கோவில் தெரு, வேலப்பன் நகர், பத்மாவதி நகர், மேட்டு தெரு, மேத்தா மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
திருத்தணி
திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, மத்துார், முருக்கம்பட்டு, கார்த் திகேயபுரம், சரஸ்வதி நகர், பெரியகடம்பூர், சின்னகடம்பூர், விநாயகபுரம், சீனிவாசபுரம், வேலஞ்சேரி, காசிநாத புரம், மேதினாபுரம், சத்திரஞ்ஜெயபுரம், கே.ஜி. கண்டிகை, செருக்கனுார், புச்சிரெட்டிப் பள்ளி, கிருஷ்ணாசமுத்திரம்.
வீரகநல்லுார், வெங்குபட்டு, கோர மங்கலம், மதுராபுரம், சிறுகுமி, எஸ். அக்ரஹா ரம், குடிகுண்டா, எஸ். பி.கண்டிகை, கிருஷ்ணாகுப்பம் மேடு, வங்கனுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மணலி
நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே. புரம், எழில் நகர்,கண பதி நகர்,ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர்.
வெள்ளிவாயல், நாபாளையம், இடையஞ்சா வடிவெள்ளிவாயல் சாவடி, கொண்டகரை, ஏக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எப்., நகர், சுப்ரமணி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மின்தடை செய்யப்படும் நேரம்
மேலே உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகரமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.