ரயில்களின் புறப்படும், வருகை நேரம் மாற்றம்

நவீனகாலத்திற்குஏற்பபோக்குவரத்துவசதிகள்அதிகரித்துகொண்டேவந்தாலும், மக்கள்பெரிதும்விரும்புவதுரயில்பயணத்தைமட்டுமே, அடிப்படைவசதிகள், பாதுகாப்புவசதிகள், குறைந்தகட்டணத்தில்பயணம்போன்றகாரணங்களால்தினந்தோறும்பலகோடிமக்கள்ரயில்பயணத்தையேவிருப்புகிறார்கள். இதற்காகவேஇந்தியரயில்வேசார்பாகஆயிரக்கணக்கானரயில்களைஇயக்கிவருகிறது. இந்தநிலையில்ஒவ்வொருஆண்டும்ரயில்களின்வேகம், புறப்படும்நேரம்மாற்றப்பட்டுவருகிறது. இதனையடுத்துஇன்றுஜனவரி 1ஆம்தேதிமுதல்நாடுமுழுவதும்பலரயில்கள்புறப்படும்மற்றும்வருகைநேரம்மாற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில்தற்போதுதென்மாவட்டங்களுக்குசெல்லும்ரயில்களில்பெரியஅளவில்நேரம்மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாகபயணிகள்வெளியூர்பயணங்களின்போதுபுதியநேரஅட்டவணையைபயன்படுத்திபயணம்செய்யலாம். அந்தவகையில்நெல்லை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை, திருச்செந்தூர்உள்ளிட்டஇடங்களுக்குசென்னைஎழும்பூரில்இருந்துபுறப்படும்ரயில்கள்நேரங்கள்மாற்றப்பட்டுள்ளது.

எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம்

  • சென்னைஎழும்பூரில்இருந்துஇரவு 8.40 மணிக்குபுறப்படும்நெல்லைஎக்ஸ்பிரஸ்ரயில்இனி 10 நிமிடங்ள்தாதமாகஇரவு 8.50 மணிக்குபுறப்படும்.
  • சென்னைஎழும்பூரில்இருந்துஇரவு 8.10 மணிக்குதென்காசிக்குபுறப்பட்டும்பொதிகைஎக்ஸ்பிரஸ்ரெயில், இன்றுமுதல்35 நிமிடங்கள்முன்கூட்டியே 7.35 மணிக்குபுறப்படும்.
  • சென்னைஎழும்பூரில்இருந்துஇரவு 7.15 மணிக்குராமேஸ்வரம்புறப்படும்எக்ஸ்பிரஸ்ரெயில் 1. மணிநேரம் 10 நிமிடங்கள்தாமதமாக 8.35 மணிக்குபுறப்படும்.
  • சென்னைஎழும்பூரில்இருந்துமதியம் 1.45 மணிக்குமதுரைசெல்லும்வைகைஎக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள்முன்னதாக 1.15 மணிக்கேபுறப்பட்டுவிடும்.
  • சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக 20 நிமிடங்கள்தாமதமாக10.40 மணிக்கு புறப்படும்.
  • சென்னைஎழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சிசெல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 15 நிமிடங்கள்தாமதமாக8 மணிக்கு புறப்படும்.
  • சென்னைஎழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடிக்குபுறப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடங்கள்முன்கூட்டியே7.15 மணிக்கு புறப்படும்.
  • சென்னைஎழும்பூரில் இருந்துமதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள்தாமதமாக 3.05 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூருக்கு வரும் ரயில்களின் நேரம்

  • ராமேசுவரத்தில்இருந்துமாலை 5.50 மணிக்குபுறப்படும்எக்ஸ்பிரஸ்ரயில் 10 நிமிடங்கள்தாமதமாக மாலை 6 மணிக்குபுறப்படும்.
  • செங்கோட்டையில்இருந்துமாலை 6.45 மணிக்குபுறப்படும்பொதிகைஎக்ஸ்பிரஸ்ரயில் 5 நிமிடங்கள்தாமதமாக மாலை 6.50 மணிக்கும்புறப்படும்
  • நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 10 நிமிடங்கள்தாமதமாக இரவு 8.50-க்கு புறப்படும்.
  • சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக ஒருமணிநேரம் 10 நிமிடங்கள்தாமதமாகமதியம் 12.10 மணிக்கு புறப்படும்.
  • தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 25 நிமிடங்கள் தாமதமாக 9.05 மணிக்கு புறப்படும்.