பால் விநியோகத்தில் காலதாமதம் ஏற்படுத்தியதாக அம்பத்தூர் ஆவின் பால் நிறுவனத்தின் உதவி பொதுமேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பால் தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி மேலாளர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அம்பத்தூர் ஆவினில் இயந்திர கோளாறு மற்றும் பால் அனுப்புவதில் தாமதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.