- தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு – மதியம் 3.30 மணிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்
- தமிழ்நாட்டின் புதிய துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் வாழ்த்து
- துணை முதமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்று உதயநிதி ஸ்டாலின் கருத்து
- ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது – தொடர்ந்து நீடிக்கும் இலங்கை கடற்படை அட்டூழியம்
- தமிழக அமைச்சரவையில் புதியதாக இடம்பிடித்துள்ள கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை இலாகா ஒதுக்க வாய்ப்பு
- தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சராக மீண்டும் இன்று செந்தில் பாலாஜி பொறுப்பேற்க வாய்ப்பு
- நெல்ல, பனங்குடி காவல் நிலையத்திற்குள் புகுந்து பூந்தொட்டிகளை உடைத்த திருநங்கைகள் – போலீசார் நடவடிக்கை எடுத்ததால் ஆத்திரம்
- தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் தமிழக அரசின் தலைமை கொறடவாக நியமனம்
- தி.மு.க. கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு
- கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ரூபாய் 8 கோடியில் எம்.ஆர்.ஐ. கருவி
- தொடர் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி 9ம் தேதி அ.தி.மு.க. மதுரையில் உண்ணாவிரதம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுக்கச் சென்ற 13 பேர் கைது
- சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; அதிகாலையில் நடந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளர்கள்
- செந்தில் பாலாஜி ஜாமினில் வந்ததை தியாகம் என்று கூறுவது வெட்கக்கேடானது – எடப்பாடி பழனிசாமி
Tamilnadu Round Up: துணை முதலமைச்சர் உதயநிதி! புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - தமிழ்நாட்டில் இதுவரை!
சுகுமாறன்
Updated at:
29 Sep 2024 09:49 AM (IST)
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
10 மணி தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
29 Sep 2024 09:49 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -