• நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை செய்யவுள்ளார்.
  • ஜூலை மாதம் நடந்த குரூப் - 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகTNPSC அறிவிப்புகுரூப்-4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், 4662ஆக உயர்வு; 
  • தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய உள்ளதால் நாமக்கல்லில் இன்று போக்குவரத்து மாற்றம் 
  • “நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஏற்கனவே படம் பண்ணிருக்கிறேன்.. பண்ணுவோம்..”சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி
  • ஆண்டுக்கு சராசரியாக 12.50 லட்சத்துக்கு அதிகமான வேலைவாய்ப்பு. திமுக அரசின் சாதனையை ஆதாரங்களுடன் வெளியிட்ட அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.
  • 5 கட்சிக்கு சென்று வந்தவர் செல்வப்பெருந்தகை - எடப்பாடி பழனிசாமி
  • தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி வரை மழை தொடரும்; கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
  • சென்னையில் நடைபெற்ற விழாவில் ஓ.பன்னீர்செல்வத்துடன் டிடிவி தினகரன் சந்திப்பு; அரசியல் களம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்
  • ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி; சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டத்தை தன்வசப்படுத்தி வெற்றிக்கனியை ருசித்த இந்திய வீரர்கள்
  • திமுக அரசுக்கு அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது -எடப்பாடி பழனிசாமி
  • மீண்டும் 85000 கடந்த தங்க விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு 6000 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.