• தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம்
  • நாகையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக தகவல்
  • எமர்ஜென்சி என பர்மிஷன் வாங்கிக்கொண்டு தவெக தலைவர் விஜயை பார்க்கச்சென்ற மதுரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடைநீக்கம்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
  • சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
  • சென்னை மெரினா நடுக்குப்பம் பகுதியில், 10 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய். சிறுவன் சந்தோஷ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
  • தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம், இது மே 28வரை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல்
  • கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வத்தலகுண்டு அரசு பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
  • அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததால் அனைவருக்கும் சந்தோஷம் - காயத்ரி ரகுராம்
  • விஜய் இன்னும் அரசியலே பண்ணல - அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா
  • "சாதிவாரி கணக்கெடுப்பு - அரசியல் லாபம் தேடுகிறது திமுக" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பெங்களூருவில் பலப்பரீட்சை