• இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று பேரணி!

  • நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 2 தொகுதிகளையும் அதிமுகவிற்கு ஒதுக்குங்கள் - இபிஎஸ்க்கு நெல்லை தொண்டர்கள் கடிதம்

  • எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பஞ்சாபில் சிக்கிக் கொண்ட தமிழ்நாடு மாணவர்கள் அரசின் உதவியால் பத்திரமாக சென்னை திரும்பினர்.

  • சென்னை துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் சிக்கிய தண்ணீர் டேங்கர் லாரி! மாருதி நகர் பிரதான சாலையில் சென்ற போது லாரியின் ஒரு பகுதி சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்தது.

  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர் சுத்தம் செய்யும் பணி நிறைவுற்றது. 73 அடி, 7 நிலை, சிற்ப வேலைபாடுகள் கொண்ட தேரை தீயணைப்புத் துறையினர் சுத்தம் செய்தனர்

  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பள்ளக்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில், 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

  • "அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை கண்டு பயப்படவும் இல்லை.. பதற்றம் அடையவும் இல்லை.." - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

  • "நான் சொல்வதை செய்யவில்லை என்றால் எனது வாகனத்தை வழிமறித்து உரிமையோடு கேளுங்கள்" - ராஜேந்திர பாலாஜி ஓபன் டாக்

  • எண்ணூரில் உள்ள அனல் மின்நிலையத்தில் 3வது நாளாக போர் பாதுகாப்பு ஒத்திகை.. குண்டு வீச்சு தாக்குதலால் தீ பற்றினால் ஊழியர்களை உடனடியாக கயிறு மூலம் மீட்பது போன்ற ஒத்திகை

  • கோவையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடித்து முதியவர் உட்பட 2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

  • கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த தவெகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு!