- இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக போர் பேரணி நடத்தப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள 4 மாசி வீதிகளில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்
- இந்தியா - பாகிஸ்தான் மோதலில் நாங்கள் தலையிட மாட்டோம் - அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
- ரீநகர், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்து கொள்ளலாம் - இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு
- சென்னை விமான நிலையத்தில் CSK வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள் வரும் 12ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி
- மெட்ரோ பணிகளுக்காக கடந்த ஆண்டு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூப் சாலை இன்று முதல் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி!
- ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைத்து அரசு உத்தரவு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர்அலி தலைமையில் மூவர் அடங்கிய குழு அமைப்பு
- நாடு முழுவதும் இன்று தொடங்கி மே 14ம் தேதி வரை நடத்தப்படவிருந்த CA தேர்வுகள் ஒத்திவைப்பு. திருத்தப்பட்ட தேதி அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என ICAI அறிவிப்பு!
- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பாவனம் அரசு மேல்நிலைப் பள்ளி, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை!
- பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை இந்தியப் படைகள் முறியடித்த வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்!
- திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Tamilnadu Roundup: நள்ளிரவில் தொடங்கிய போர்! திறக்கப்படும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம்- பரபர 10 மணி செய்திகள்
ஜேம்ஸ் | 09 May 2025 09:52 AM (IST)
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
தலைப்புச் செய்திகள்
Published at: 09 May 2025 09:52 AM (IST)