• நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
  • தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனை - தவெக தலைவர் விஜய் அறிக்கை
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்
  • விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிக்னல் கோளாறால் தென் மாவட்ட ரயில்கள் ஒருமணி நேரம் தாமதம்
  • அண்ணாமலை ஐபிஎஸ் படித்த பட்டதாரிதானா என்பதே சந்தேகம் - நாஞ்சில் சம்பத்
  • தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாமென்றும் நயன்தாரா என்றே குறிப்பிடவும் கூறி நயன்தாரா அறிக்கை
  • கிறிஸ்தவர்களின் நோம்பு காலமான தவக்காலம் இன்று தொடங்கியது. 
  • ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.
  • பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி - உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
  • திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத 35 ஒப்பந்த பணியாளர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • தருமபுரம் ஆதீன மடத்தை தோற்றுவித்த குருஞான சம்பந்தர், 600 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த இடத்தை வாங்கி, ஆதீன மடத்திற்கு தானமாக வழங்கிய பக்தர்
  • அடையார் இந்திரா நகர் பகுதியில், நேற்றிரவு வீட்டின் அருகே 2 மாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவற்றை விரட்டும் போது ஒரு மாடு முட்டியதில் சிவகுமார் (48) என்பவர் படுகாயம்
  • பொள்ளாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிமூட்டம் நிலவியது. குளிர் அதிகமாக இல்லாமல் சாலையின் எதிர்ப்புற வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது.