• மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் காலை 11 மணிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், கோயில் வளாகத்தை சுற்றி போலீசார் தீவிர பாதுகாப்பு
  • நான் சார்ந்திருக்கும் மோடி ஐயா, கலைஞர் ஐயா, ஸ்டாலின் ஐயா என எல்லா கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக்கூடிய மனிதர்- இளையராஜா குறித்து அண்ணாமலை பேச்சு
  • டெல்லியில் இருந்து மதுரை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள்; பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை
  • விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு
  • Tourist Family மிகச்சிறந்த படம் - நடிகர் கிச்சா சுதீப் படக்குழுவினருக்கு வாழ்த்து
  • விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள். அதிகாலையில் சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர்.
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று, வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் சச்தேவ் தம்பதி சாமி தரிசனம்.
  • ஓசூர் அருகே 3 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்
  • நார்வே செஸ் தொடரில் மூன்றாமிடம் பிடித்த குகேஷூக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  • சென்னையில் ராமதாஸூடன் ஆடிட்டர் குருமூர்த்தி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை. சந்திப்பு குறித்து தைலாபுரத்தில் விளக்கம் | தரப்போவதாக ராமதாஸ் அறிவிப்பு
  • ஆழியார் - வால்பாறை சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை - சுற்றுலா பயணிகள் அச்சம். யானையைப் பார்த்தால் செல்ஃபி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை.