• அன்புமணியின் நடைப்பயணம் திட்டமிட்டபடி தொடரும் - வழக்கறிஞர் பாலு தகவல்
  • திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு
  • கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
  • 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை!
  • மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி விபத்து வாகனத்தை இயக்கிய ரங்கநாதன் என்பவர் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.73,280க்கும், கிராம் ரூ. 9,160க்கும் விற்பனை
  • விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு
  • எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள்
  • சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே இன்று மின்சார ரெயில்கள் ரத்து
  • "கார்கில் வெற்றி நாளில் நாட்டைக் காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம்!" - நயினார் நாகேந்திரன் பதிவு
  • நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.