• அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைகிறார்
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கு விற்பனை!
  • இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும்  'Bad Girl' படத்தின் டீசரை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
  • சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்று முதல் கட்டணம் இல்லை
  • பெயர் பலகை இல்லாமல் சென்ற அரசு பேருந்து - அறிவுரை வழங்கிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
  • கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்.
  • 2025 - 26ம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறுகிறது.
  • தேனியில் கனமழை காரணமாக சுருளி மற்றும் சின்ன சுருளி அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா
  • திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி குறித்து தகவல் தெரவிக்க காவல்துறை வேண்டுகோள்
  • ஜார்ஜியாவில் நடக்கும் மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டியில் காலிறுதி சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தினார் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி