- ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை – இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் பாதிப்பு
- மழையால் தேங்கிய நீர் இன்னும் வடியாத காரணத்தால் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து
- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 24 செ.மீட்டர் மழைப்பதிவு – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
- கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் ஸ்தம்பித்த புதுச்சேரி
- நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி மற்றும் கூடலூர் தாலுக்காக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மழை காரணமாக 5 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- கனமழையால் மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்குவதில் திடீர் சிரமம் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
- கனமழையால் மூழ்கிய விழுப்புரத்தில் இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; தமிழக வீரர் குகேஷ் – லிரென் மோதிய ஆட்டம் டிரா
- கடலூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு; அமைச்சர் மூலமாக வீடியோ காலில் ஆய்வு செய்த முதலமைச்சர்
- போச்சம்பள்ளியில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேன்கள் ஆற்றில் கவிழ்ந்தது