• பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
  • சட்டபேரவையில் டங்ஸ்டன் சுரங்க போரட்டத்தை ஆதரவு தெரிவிக்கும் விதமாக  கருப்பு சட்டை மற்றும் முகமூடி அணிந்து வருகை
  • ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு நிறைவு பெற்றது. 12,632 காளைகளும், 5,347 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு.
  • குவைத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் உடைமைகள் வராததால் பயணிகள் தவிப்பு!
  •  புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த இனோவா கார் மீது லாரி மோதி விபத்து. காரை ஓட்டி வந்த லட்சுமிகாந்தன் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
  • குடியாத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம். ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் விரட்ட வனத்துறையினர் புதிய முயற்சி!
  • இஸ்ரோ புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்டச்செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்.
  • எடப்பாடி பழனிச்சாமி  உறவினர் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
  • சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • திருவள்ளூரில் எலுமிச்சை பழம் பறிக்க சென்ற போது  மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சோகம். 
  • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு - எஸ்ஐடி குழுவிடம் வருவாய் துறையினர் அறிக்கை சமர்ப்பிப்பு
  • "ஆளுநர் ஆர்.என்.ரவி Temporary-யாக இருக்கிற Casual Labour" - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி