ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Continues below advertisement

கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; 4 பள்ளி குழந்தைகள் காயம்

“தமிழ்நாட்டில் பிரிவினை எடுபடாது; பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்”- அமைச்சர் சேகர் பாபு

Continues below advertisement

கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த 2025-26ல் ரூ.1673.19 கோடி ஒதுக்கீடு - ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

டிட்வா புயலால் பேரழிவைச் சந்தித்துள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் 950 டன் நிவாரணப் பொருட்களை இன்று அனுப்பி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருப்பரங்குன்றம் மலையின் மீது இருப்பது நில அளவைக் கல் தான் என ஓய்வு பெற்ற வட்டாட்சியர் உறுதி. தீபத் தூணாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் திட்டவட்டம்.

தமிழ்நாட்டில் மாலை 3 மணி நிலவரப்படி 99.81% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையம்

கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்களுக்குள் நடந்த மோதலில் 12ம் வகுப்பு மாணவனுக்கு பலத்த காயம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் பல்லடத்தை சேர்ந்த ஓமனா லோகநாதன் தங்கம் வென்று அசத்தல்!

திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் வரும் 14ம் தேதி நடைபெறும் -திமுக அறிவிப்பு