• ஒரே மொழி, ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும் கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் - துணை முதலமைச்சர் உதயநிதி

  • தவெக மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது

  • தமிழ்நாட்டில் குரங்கம்மை தொற்று இல்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

  • விஜயின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்

  • சென்னை அமைந்தகரையில் சட்டவிரோதமாக வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம் - வீட்டு உரிமையாளர் உட்பட 6 பேர் கைது

  • மழை காரணமாக உதகை மலை ரயில் பாதையின் பல இடங்களில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஒருநாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

  • ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 14,000 கன அடியாக அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை

  • சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் கொரியர் நிறுவனத்தின் லாரியில் திடீரென பற்றிய தீ - லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

  • தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு திருச்சி, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை - தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

  • அருந்ததியர் உள்துக்கீடு விவகாரம் - புதிய தமிழகம் கட்சி ஆளுநர் மாளிகை நோக்கி வரும் 7ம் தேதி பேரணி

  • பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் - வழிகாட்டுதல்கள் வெளியீடு

  • தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - நவம்பர் 10ம் தேதி கூடுகிறது