• தமிழ்நாடு முழுவதும் இன்று தீபாவளி கோலாகலமாக கொண்டாட்டம் – புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகம்

  • த.வெ.க. மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக கூறி நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார். 

  • அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

  • சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக சுமார் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்

  • தீபாவளி பண்டிகைக்காக அரசு பேருந்துகளில் மட்டும் கடந்த 3 நாட்களில் 5.76 லட்சம் பேர் பயணம்

  • தீபாவளி பண்டிகையால் தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டம்; சென்னையில் மோசமான நிலைக்குச் சென்ற காற்றின் தரம்

  • மாசற்ற தீபாவளி கொண்டாடுங்கள்; பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

  • தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; தமிழ்நாடு முழுவதும் தயார் நிலையில் 1100 தீயணைப்பு வீரர்கள்

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 115 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை – கடந்தாண்டை விட விற்பனை அதிகம்

  • தமிழிசை மாதிரி எனக்கு வேலை இல்லாமல் இல்லை – முன்னாள் ஆளுநருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பதில்

  • சேலத்தில் புத்தாடை அணிந்து கறிவிருந்து வைத்து தீபாவளி கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

  • நான்கு நாட்கள் தொடர் விடுமுறை; தமிழ்நாட்டில் மதுபான கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை உச்சம்

  • பெண் நீதிபதிக்கு காதல் தொல்லை; வழக்கறிஞருக்கு பணி செய்யத் தடை

  • கல்வராயன் மலையில் போலீசாரால் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை முதலே தமிழ்நாடு முழுவதும் இறைச்சி விற்பனை அதிகரிப்பு

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் சாமி தரிசனம் செய்வதால் இலைகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்