- தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அக்கட்சி தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
- ஈரோடு தேர்தலை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்
- தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு
- பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கைது
- சென்னை மெரினா நொச்சி நகரில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் என்பவர் கைது
- மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் - பதிவுத்துறை அறிவிப்பு
- மத்திய பட்ஜெட் இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் பட்ஜெட் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது.
- ECR-ல் பெண்களை காரில் துரத்திய விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர். திமுக மீது அவதூறு பரப்பிய இபிஎஸ் தற்போது என்ன சொல்லப்போகிறார் என ஆர்.எஸ்.பாரதி கேள்வி.
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் போதை விழிப்புணர்வு மராத்தான் போட்டியில், மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மூவர் மீது பொதுமக்கள் தாக்குதல்
- சென்னை அடுத்த உத்தண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம்.
Tamilnadu Roundup: தவெக தொண்டர்களுக்கு விஜயின் கடிதம்.. நாளையுடன் முடியும் ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரை-தமிழ்நாட்டில் இதுவரை
ஜேம்ஸ்
Updated at:
02 Feb 2025 10:27 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
02 Feb 2025 10:24 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -