• 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதி வழங்கவில்லை என மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
  • கவுன்டரில் வாங்கிய ரயில் பயணச் சீட்டுகளை IRCTC இணையதளத்தில் ரத்து செய்து கொள்ளலாம்!
  • பெங்களூரில் இருந்து தானாப்பூர் செல்லும் சங்கமித்ரா விரைவு ரயிலானது திருவொற்றியூர் - விம்கோ நகர் வந்தந்தபோது, பயணியிடம் கத்தி முனையில் செல்போனை பறித்துச் சென்று தப்பி ஓடிய ரவுடி ராஜேஷ் கைது!
  • தூத்துக்குடியில் ரமலான் பண்டிகை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!
  • சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த சோளிங்கர் இம்ரான் (33) கைது. அவரிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
  • தென் மாநிலம் முழுவதும் 3வது நாளாக LPG கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்!
  • செங்கல்பட்டம் அருகே சிங்கப்பெருமாள் கோயில் அருகே வனப்பகுதியில் பதுங்கி இருந்த ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்
  • தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களை (FEFSI) மட்டுமே வைத்து படப்பிடிப்பு நடத்தும் என தமிழ் திரைப்பட தயாளிப்பாளர் சங்கம் அறிவிப்பு
  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வீரா என்ற ஆண் சிங்கம் உயிரிழப்பு
  • 17 வருடங்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ஆர்சிபி
  • சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு