• மகளிர் உரிமைத் திட்டத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு
  • ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை! - எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நடவடிக்கை
  • திருச்செந்தூர் கோயிலில் தமிழில் மந்திரங்களை ஓதி குடமுழுக்கு நடத்தப்படும் ஏற்கெனவே மருதமலை, வயலூர், பழனி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டன - அமைச்சர் சேகர்பாபு
  • புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களை அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை
  • அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சியா என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும். தமிழிசை, ஜி.கே.வாசன் போன்றோரின் கருத்தும் கூட்டணி அமைச்சரவையை உறுதி செய்வதாகவே உள்ளது - கே.சி.பழனிசாமி
  • தி.மலை: பணியின்போது உயிரிழந்த காவலர் நவீன் குமாரின் குடும்பத்திற்கு ரூ.23.75 லட்சம் கொடுத்து உதவிய சக காவலர்கள்
  • சிவகங்கை: விசாரணைக்கு அழைத்து சென்றவர் மரணம் தொடர்பாக திருப்புவனம் தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் உத்தரவு.திருப்புவனம் அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் என்பவர் மர்ம மரணம்; மடப்புரம் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்தை நகை திருட்டு தொடர்பாக காவல் துறை விசாரித்தது
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவுஎம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கியது; இதுவரை சுமார் 70 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இன்று மாலையுடன் அவகாசம் நிறைவு