- இருமொழிக்கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் பதிவு
- பாலியல் வழக்கின் விசாரணைக்காக இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிறார் சீமான்
- மகா சிவராத்திரி மற்றும் சர்வ அமாவாசையை முன்னிட்டு "தென்கயிலை" என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையில் சிவ பக்தர்கள் வழிபாடு!
- ஈரோடு தேர்தல் பரப்புரையின் போது ”நான் வெடிகுண்டு வீசுவேன்” என பேசியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழக்கப்பட உள்ளது.
- அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையவழியில் MBA பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 29-ம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு!
- ராஜபாளையம் அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்துசென்ற காதல் மனைவியை, பேருந்து நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.
- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 505 கன அடியாக குறைந்தது இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம் 109.72 அடியாகவும் நீர் இருப்பு 78.013 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
- “தமிழுக்காக அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்..” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டின் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
- "2026 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்"- நடிகர் வடிவேலு
- தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு குறைந்து ஒரு சவரன் - ரூ. 63,680 ரூபாய்க்கும் ஒரு கிராமின் விலை - ரூ. 7,960 விற்கப்படுகிறது
- ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்.