• தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று நடக்கிறது – காலை முதலே மாநாட்டுத் திடலில் குவியும் தொண்டர்கள்

  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்கள் குவிந்து வருவதால் தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்

  • தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 1ம் தேதி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • மதுரையில் ஏற்கனவே பெய்த மழைநீர் இன்னும் வடியாத நிலையில் நேற்றும் மதுரையில் மழை பெய்ததால் மக்கள் கவலை அடைந்துள்ளனர் – மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள்

  • இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.48 அடியாக உயர்வு – அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு

  • தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் என்னென்ன? விக்கிரவாண்டியில் இன்று அறிவிக்கிறார் விஜய்

  • தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்குச் செல்லும் 10 ஆயிரம் இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கும் காஞ்சிபுரம் த.வெ.க. நிர்வாகிகள்

  • த.வெ.க. மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

  • கோத்தகிரி அருகே உலா வரும் கருஞ்சிறுத்தை உலா – சிசிடிவி காட்சியால் மக்கள் அச்சம்

  • புதுச்சேரியில் ஆன்லைனில் பட்டாசு விநியோகம் எனக் கூறி மோசடி; 250 பேர் ஏமாந்த பரிதாபம்

  • தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – கிளாம்பாக்கத்தில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்

  • சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயிலில் பயணித்த இளைஞர் த.வெ.க. மாநாட்டுத் திடலை பார்க்கவும் ஆர்வ மிகுதியில் கீழே குதித்ததில் உயிரிழப்பு