- செப்.5 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாட்டம் - தலைமை காஜி பொறுப்பு முகமது அக்பர் அறிவிப்பு
- கடலூர் மாவட்டம் பூவனூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன், ரயில் தண்டவாளத்தை கடக்கும் கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயம்
- முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை - நிதியமைச்சகம் விளக்கம்
- "அறிவியல் என்பது கட்டுக் கதை அல்ல"பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்
- திருச்சி துறையூரில் ஈபிஎஸ் கூட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை தொடக்கம்
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசக்கூடாது - தவெக மாநாட்டில் விஜய் பேசியதற்கு சரத்குமார் பதிலடி
- 64வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது தமிழ்நாடு
- தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்காது - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை
- இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
- ஜெகதீப் தன்கருக்கு ஏற்பட்ட நிலை சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது திருமாவளவன் எச்சரிக்கை
- சென்னையில் ஆபாரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது