- முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு உத்தரவு
- கடலூரில் ஆம்னி பேருந்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பறிமுதல்
- காஷ்மீர் இப்படி தான் இருக்குமா? எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது - காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலாப் பயணிகள் பேட்டி
- குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார்
- 2024-25ஆம் நிதியாண்டில் 1.25 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு புதிய உச்சம் தொட்டு சாதனை - - தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா எக்ஸ் தளத்தில் பதிவு
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்
- கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
- அமைச்சர் பதவியா? ஜாமினா? என்பதை திங்கட்கிழமை (ஏப்.28) தெரிவிக்க செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல்
- தமிழ்நாட்டின் 10 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் தாக்கம்
- மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கொடூர கணவர் கைது.
- திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்.
- 1500 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற சூரிய பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- தங்கம் விலை சவரனுக்கு 80ரூ குறைந்துப் சவரன் 72,040-க்கு விற்கப்படுகிறது.
Tamilnadu Roundup: மயோனைஸூக்கு தடை.. கொளுத்தும் வெயில்! அமைச்சர் பதவியா? ஜாமினா? - 10 மணி செய்திகள்
ஜேம்ஸ் | 24 Apr 2025 10:02 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.
தலைப்புச்செய்திகள்
Published at: 24 Apr 2025 10:00 AM (IST)