- கடலூர் மாவட்டத்தில் இன்று மக்களை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- "எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி" உலக தாய்மொழி தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
- கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்ல முயன்றபோது பெட்ரோல் தீர்ந்ததால் பொதுமக்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட திருடர்கள்.
- கொடைக்கானல் ஜெரோனியம் வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன் தீ ஏற்பட காரணமானவர் கைது
- தென்காசி நகராட்சியில் ₹21 லட்சம் கையாடல் செய்ததாக இளநிலை உதவியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்
- சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே மணி திடீர் சந்திப்பு
- இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை
- அறிவாலயத்தின் செங்கலையாவது தொட்டுப் பார்க்கட்டும் - அமைச்சர் சேகர்பாபு
- தீண்டாமையை தடுக்க மாணவர்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை
- பள்ளி, கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
Tamilnadu Roundup: கடலூர் செல்லும் முதல்வர்.. அண்ணமலைக்கு சேகர் பாபு சவால் - பரபர 10 மணி செய்திகள்
ஜேம்ஸ்
Updated at:
21 Feb 2025 09:51 AM (IST)
Tamilnadu Roundup : தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

தமிழ்நாடு செய்திகள்
NEXT
PREV
Published at:
21 Feb 2025 09:50 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -