•  தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது 

  • சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,000க்கு விற்பனையாகிறது.

  • மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்வது தொடர்பான வழக்கில் இன்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு 

  • கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகளுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு கூறுவது பாரபட்சம் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

  • பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதன்மைக் காவலர் பணியில் இருந்து நீக்கம்  - நாகை எஸ்.பி. உத்தரவு 

  • தெற்கு ரயில்வே சார்பில் பார்சல்களை மட்டும் அனுப்புவதற்கு தனியாக 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் வரும் டிச. 12ம் தேதி முதல் இயக்கம்.

  • மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கிய ஒன்றிய அரசுக்கு வலுக்கிறது கண்டனம். திமுக கூட்டணி சார்பில் இன்று கோவையிலும், நாளை மதுரையிலும் ஆர்ப்பாட்டம்.

  • கடலூரில் 2015 முதல் காவல்துறை SP-க்களாக பணியாற்றிய 5 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

  • தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான வைத்தீஸ்வரநாதர் கோயிலின் தேர் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்டது

  • தமிழ்நாட்டில் 'DigiArivu' என்ற கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தது Samsung! அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகள் அடங்கிய STEM கல்வித் திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க Samsung திட்டம்.