தமிழ்நாட்டில் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்ற மக்கள்; தேவாலயங்கள், கோயில்களில் காலை முதல் அலைமோதிய பக்தர்கள்


புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து


பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான டோக்கன் ஜனவரி 3ம் தேதி முதல் விநியோகம்


பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்புகளை அந்தந்த மாவட்டத்தில் கொள்முதல் செய்ய அரசு உத்தரவு


தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் 33 சதவீதம் அதிகம்


புத்தாண்டு கொண்டாட்டம்; குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி - நீர்வரத்து சீரானதால் மாவட்ட நிர்வாகம் அனுமதி



புத்தாண்டில் நற்செய்தி; வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூபாய் 14.50 குறைவு


பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு கரும்பு அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள்


முதுமலை காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய காட்டு யானைகள்


நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் பொங்கல் வெளியீடு ஒத்திவைப்பு 


பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் விவசாயிகள் அறுவைடக்குத் தயார்


பொங்கல் பண்டிகைக்கு நாளை மறுநாள் டோக்கன் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், டோக்கன் அச்சடிக்கும் பணி தீவிரம்