- SIR பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரசு தெரிவிப்பு
- கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நடைமேடையில் அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்திய செவிலியர்கள்.. த.வெ.க. சார்பில் நள்ளிரவில் நேரில் சென்று ஆதரவு தெரிவித்த ஆதவ் அர்ஜுனா..
- அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது
- "களத்தில் அவர்தான் இல்லை. திடீரென வருகிறார் செல்கிறார். விஜய் அவரையே சொல்லிக் கொள்கிறார் என நினைக்கிறேன்" - விஜய் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் பதில்
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து 99 ஆயிரத்து 40-க்கு விற்பனை
- அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளை சார்த்தி அலங்காரம். பக்தர்கள் சாமி தரிசனம்
- நெல்லையில் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள பொருநை அருங்காட்சியகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்
- ராமேஸ்வரம் அருகே முந்தல்முனை கடற்பகுதியில் சுங்கத்துறை, கடலோர காவல்படையினர் நடத்திய கூட்டு ரோந்து சோதனையில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.12 கோடி மதிப்பிலான 9 கிலோ கஞ்சா ஆயில், நாட்டுப் படகில் இருந்து பறிமுதல்
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4000 கன அடியாக உயர்வு