- திருச்சியில் 175 கோடியில் உருவாகிறது கலைஞர் நூலகம் – கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
- வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – சென்னையில் காலை முதல் கொட்டித் தீர்க்கும் மழை
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது – விவசாய சங்கங்கள் கோரிக்கை
- ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின் சென்னை திரும்பினார்
- நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்புகளை சேதப்படுத்திய புல்லட் ராஜா யா-யானை – பீதியில் மக்கள்
- ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினன் ஆய்வு
- ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் விரைவில் திறப்பு – ஏற்பாடுகளை தீவிரப்படுத்திய அதிகாரிகள்
- ராணிப்பேட்டையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி உயிரிழப்பு
- பொங்கல் சிறப்புத் தொகுப்பு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – உணவுத்துறை அமைச்சர்அறிவிப்பு
- ஸ்ரீபெரும்புதூர் ஏரோஹப் அடுத்தாண்டு ஏப்ரல் முதல் செயல்படும் – தமிழ்நாடு அரசு
- சிறுபான்மை மக்களின் அரணாக தி.மு.க. அரசு திகழும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- உலக கேரம் சாம்பியன் தங்கம் வென்ற காசிமாவுக்கு ரூபாய் 1 கோடி பரிசு – தமிழ்நாடு அரசுக்கு நன்றி
- திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
- ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
சுகுமாறன்
Updated at:
19 Dec 2024 09:35 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
19 Dec 2024 09:35 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -