• அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு
  • மாநகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இலவச சேவையை அதிகரிக்க போக்குவரத்துக்கழகம் முடிவு
  • புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் பெருமாள்(58) போக்சோவில் கைது. 
  • சென்னையில் விலையுயர்ந்த சைக்கிள்களை திருடி விற்று வந்த நபர் போலீசாரால் கைது!
  • வேலூர் அருகே வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் ஓரமாக நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்து மூவர் காயம்
  • தமிழ்நாட்டில் மேலும் இரு டைடல் பூங்காக்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்
  • “விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது - ஓ.பி.எஸ் பரபரப்பு பேச்சு
  • திமுக கூட்டணி தலைவர்கள் மத்திய அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம். 
  • நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும்- மாவட்ட ஆட்சியர்
  • நாமக்கல் முட்டை விலை 20 காசு குறைந்தது முட்டை கொள்முதல் விலையாக ரூ.4.40 நிர்ணயம்
  • இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக ஞானேஷ்வர் குமார் நியமனம். 
  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலவி வந்த காட்டுத்தீ அணைக்கப்பட்டது