• திமுக அரசுக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவைக் கண்டு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதால், நாள்தோறும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

  • திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரும் 21ம் தேதி வரை மழை தொடரும் என மண்டல வானிலை மையம் கணிப்பு

  • “கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை மன்னிக்க மாட்டேன்..” - அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

  • கார்த்திகை மாதம் பிறந்தத தொடர்ந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய பக்தர்கள்

  • "தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து  செயல்பட்டு வருகிறார் ஆளுநர் ரவி" - வள்ளுவர் காவி உடையுடன் இருப்பது போன்ற படத்துடன் அழைப்பிதழ் வெளியிட்ட ஆளுநர் மாளிகைக்கு முத்தரசன் கண்டனம்

  • ”ஒரு கிடாயின் கருணை மனு” படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா  மஞ்சள் காமாலை நோயால சிகிச்சை பலனின்றி காலமானார்

  • வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்

  • திருநெல்வேலியில் அமரன்' படம் திரையிடப்பட்ட திரையரங்கு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

  • திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் - தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்




  • கோவையில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் கைது

  • "விஜய் போல உச்ச நடிகராக இருந்தபோதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன்" - சரத்குமார் பேச்சு

  • நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ படம் நவ.29ஆம் தேதி சீனாவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு

  • கிருஷ்ணகிரியில் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன - அமைச்சர் தங்கம் தென்னரசு

  • வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 3வது நாளாக தடை