- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று உருவாகிறது
- வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் மழை தொடரும் வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- சென்னை மற்றும் புறநகரில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாட்டில் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
- கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்
- தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வரை சூறைக்காற்று வீசும் அபாயம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- ராணிப்பேட்டையில் ரூபாய் 1500 கோடி மதிப்பிலான காலணி தொழிற்சாலை – காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டும் முதலமைச்சசர்
- 43 மாத கால ஆட்சியில் ரூபாய் 3.90 லட்சம் கோடி கடன் வாங்கிய தி.மு.க. அரசு
- சட்டமன்ற தேர்தலுக்காக வரும் ஜனவரி மாத இறுதியில் இருந்து 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
- வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் பிரம்மாண்ட கூட்டணி அமையும் – எடப்பாடி பழனிசாமி
- வீராணம் ஏரி திறக்கப்பட்டதால் சிதம்பரம் பகுதியில் 2 ஆயிரத்து 470 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது
- தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் முற்றிலும் சேதம் அடைந்த ஏரல் தரைப்பாலம்