பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்த போலீஸ்
போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு கைது செய்ததால் பெரும் பரபரப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை தாக்கிய போலீஸ்
முக ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை
நாளை சுதந்திர தின கொண்டாட்டம்; தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
திமுக ஆட்சியில் 207 அரசுப்பள்ளிகள் மூடல் - எடப்பாடி பழனிசாமி வேதனை
தக்காளி வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ரூபாய் 100க்கு விற்பனை
தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் - உள்ளூர் டிக்கெட்டுகள் விலை பன்மடங்கு உயர்வு
சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை; பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திய தனியார் பேருந்துகள்
தேர்தலின்போது மட்டும் வரும் நந்தன் கால்வாய் திட்டம் தேர்தல் முடிந்ததும் காணாமல் போய்விடும் - அன்புமணி விமர்சனம்
நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூபாய் 3000த்தில் பாஸ் - நாளை நாடு முழுவதும் அமல்
வங்கிகளில் காசோலைகளை சமர்ப்பித்த 4 மணி நேரத்தில் பணம் - அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது.