அகமதாபாத் விமான விபத்து; முதற்கட்ட விசாரணை அறிக்கையில் எஞ்சினுக்கு எரிபொருள் செல்லாததே விபத்திற்கு காரணம் என தகவல்

தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு - 13.89 லட்சம் பேர் எழுதுகின்றனர்

புகழ்பெற்ற செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் - தமிழர்களுக்கு பெருமை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை; தேர்வர்கள் அச்சப்பட வேண்டாம் -டிஎன்பிஎஸ்சி தலைவர் 

30 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குண்டுவெடிப்பு குற்றவாளி 2 பேரிடம் தீவிர விசாரணை 

சாதிக் ராஜாவிடம் விசாரணை நடத்த டெல்லி, கேரளாவில் இருந்து சென்னை வந்த அதிகாரிகள்

நிஃபா வைரஸ் அதிகரிப்பு; தமிழகம் - கேரளா எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய சுகாதாரத்துறை

பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகளை தானாகவே தத்தெடுத்தால் சட்ட நடவடிக்கை - தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

சேலம் பூலாம்பட்டி - நெருஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து 13வது நாளாக நிறுத்தம்

அகமதாபாத் விமான விபத்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஏர் இந்தியா

திருவண்ணாமலையில் கலசப்பாக்கத்தில் விவசாயிகள் நகைகள் கையாடல்; தரையில் படுத்து விவசாயிகள் தர்ணா

நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் 1.34 சதவீதமாக அதிகரிப்பு 

கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தளமான பிரையாண்ட் பூங்காவில் உலா வந்த காட்டெருமை

சமூக வலைதள கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர்; மீட்டுத்தர வேண்டும் - ராமதாஸ் டிஜிபியிடம் புகார்