Tamilnadu Roundup: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை! ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டி- 10 மணி செய்திகள்

தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Continues below advertisement
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு!
    விசிகவுக்கு பானை சின்னத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கியது தேர்தல் ஆணையம் !
  • நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்தது iஇந்திய தேர்தல் ஆணையம்!
  • அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று- பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது!
  • 19 வயது உட்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பையில்குஜராத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு!
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1.87 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்..!
  • தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • உள்நாட்டு விமான சேவை கட்டணங்கள் பலமடங்கு உயர்வு!
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு!
  • தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ₹3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!
  • ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!
Continues below advertisement