- சென்னையில் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் ஆந்திராவில் கனமழை – திருப்பதியில் ஸ்ரீவாரி எட்டு வழிப்பாதை மூடல்
- மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு; விரைவில் முழு கொள்ளவை எட்டும் வாய்ப்பு
- நெல்லூர் – புதுச்சேரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
- உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கண்ணா
- கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொடிவேரி அணைக்குச் செல்ல 3வது நாளாக தடை
- மழை காரணமாக சென்னையில் இன்றும் அம்மா உணவகங்களில் இலவச உணவு விநியோகம்
- கர்நாடகாவில் தொடரும் மழை; ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு
- கள்ளக்குறிச்சியில் காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு ; அவரைக்காய் ஒரு கிலோ 130க்கு விற்பனை
- ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படத் தொடங்கியது
- பள்ளிக் கட்டிடங்களை முறையாக ஆய்வு செய்த பிறகு வகுப்புகளைத் தொடங்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
- திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி
- சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயங்கும் – மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
- சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
- சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 542 இடங்களில் 501 இடங்களில் மழைநீர் அகற்றம் – எஞ்சிய 41 இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்
- வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களை எடுத்துச் செல்லும் உரிமையாளர்கள்
- தங்கம் விலை புதிய உச்சத்திற்குச் சென்றதுந ஒரு சவரன் ரூபாய் 57 ஆயிரத்து 280க்கு விற்பனை