தமிழ்நாட்டில் இதுவரை அமலில் இருந்து வந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், முகக்கசவம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.