தமிழ்நாட்டில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் புதியதாக 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 36 ஆயிரத்து 046ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இன்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 702 ஆகும். இன்று மட்டும் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12. இதுவரை மொத்தமாக 36,624 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிகிச்சை முடிந்து இன்று மட்டும் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 702 ஆகும். இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பவர்கள் மொத்தம் 26,91,756 ஆகும்.
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்