✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

CM Stalin: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்

செல்வகுமார்   |  20 Jul 2024 08:55 PM (IST)

CM Stalin: 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் வகையில்  ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து, பரிந்துரைக்கும் என கூறப்படுகிறது,  

Published at: 20 Jul 2024 08:40 PM (IST)
Tags: legislative assembly 2026 election DMK CM STALIN
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • CM Stalin: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.