- அங்கன்வாடிகளில் 7,783 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- விலாசமற்ற அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை - சேகர்பாபு விமர்சனம்
- இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கேபிள் கேலரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின்சார ஒயர்கள் எரிந்ததால், 3 யூனிட்களில் மின்சார உற்பத்தி நிறுத்தம்
- முதல்வர் பிறந்தநாளையொட்டி ம்ேலூரில் திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி
- "மத்திய அரசில் சிறந்த பிரதமர் நரேந்திர மோடி” சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
- பெற்றோர்களே உஷார் - குமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத மகன்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டக் கொடுத்து வழக்கில் சிக்கிய 19 பெற்றோர்கள்
- ஞாயிறு விடுமுறையை ஒட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள். அதிகாலை முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
- கோவை செல்வபுரம் பகுதியில் ஒற்றுமை நண்பர்கள் குழுவினர் சார்பில் விடிய விடிய நடைபெற்ற ரமலான் நோன்பு சகர் விருந்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உணவருந்தி மகிழ்ந்தனர்.
- வேலூரில் டெங்கு காய்ச்சலால் 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
- 5 நிமிடத்தில் சென்னை - பெங்களூரு..! ஹைப்பர்லூப் சோதனை வெற்றி - வியந்து பாராட்டிய மத்திய அமைச்சர்
Tamilandu Roundup: பாஜகவை பாராட்டும் செங்கோட்டையன், அண்ணாமலையை விளாசும் திமுக - 10 மணி செய்திகள்
குலசேகரன் முனிரத்தினம்
Updated at:
16 Mar 2025 10:03 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.
தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
16 Mar 2025 10:03 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -