சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


 






மேற்கு இசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,


24.09.2022 :  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது. முதல் விதமான மழை பெய்யக்கூடும்.


25.09.2022 முதல் 27.09.2022 வரை :  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:










அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துட காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைத்தபட்ச வெப்பநிலை 27-3 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 4 மணி தேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27:2 டிகிரி செல்சி அளவில் இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கு எச்சரிக்கை:


மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.