இன்றைய பாதிப்பு:


தமிழ்நாட்டில் இன்று( 08.07.2022) புதிதாக 2,772 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18, 687 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.






மாவட்டங்கள் நிலவரம்:


அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 939 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 474 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.






உயிரிழப்பு:


தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 028ஆக உள்ளது.


நேற்றைய பாதிப்பு நிலவரம்:






Also read: தொழில்நுட்பப் பிரச்சினையால் நிறுத்தப்பட்ட 2021 டிசம்பர் மாத தேசியத் தகுதித் தேர்வுக்கான (நெட்) மறுதேதிகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.


Also read: தூத்துக்குடியில் வாயில் சங்கிலி சுற்றப்பட்டு நாய் ஒன்று தவித்து வந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு அந்த சங்கிலியை வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண