முதல்வர் ஸ்டாலின், உடற்பயிற்சியிலும், ஆரோக்கியத்திலும் அதிக ஆர்வம் காட்டுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. சைக்கிளிங், உடற்பயிற்சிகள் என அடிக்கடி அவர் சில விழிப்புணர்ச்சி காட்சிகளையும், போட்டோக்களையும் வெளியிடுவது வழக்கம். முதல்வரைப் போலவே டிஜிபி சைலேந்திரபாபுவும் உடற்பயிற்சி சிப்ஸ்கள் வழங்குவதில் ஆர்வமானவர்.
இந்நிலையில் தான் மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
And inbetween all of his hectic work he regularly finds time for his #workout !!! என ஆங்கிலத்திலும் அவர் அந்த பதிவை பதிவு செய்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த பதிவில் பலரும் தங்களின் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அவற்றில் சில...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்