மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்; நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 


கோயம்புத்தூர் கருத்தம்பட்டியில் தமிழ்நாடு விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் சார்பில் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடைபெற்றது. இதில்  மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றினார்.


கைத்தறி துணிகளை தோளில் சுமந்து விற்பனை செய்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்று பெருமிதத்தோடு தெரிவித்ததுடன், ஆடை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை கடமையாக நினைக்கிறேன் என்று கூறினார். நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருதாகவும் தெரிவித்தார்.


கைத்தறி தொழிலுக்கு ஆதரவு:


அண்ணா, கலைஞர் கைத்தறி விற்பனை செய்தனர்.  1950 களில் ஒரு லட்சம் ரூபாய் விற்பயானது. எப்போதெல்லாம்


திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நெசவாளர்களுக்கு உதவிகள் செய்யபப்ட்ட்டு வருகிறது. நெசவாளர்களுக்கு பல திட்டங்களை கேட்காமலயே செய்கிறோம். கைத்தறி துணிகளை தோளில் சுமந்து விற்பனை செய்த இயக்கம் திமுக. மின் கட்டண சலுகையால் கூடுதல் செலவு சென்ற போதிலும் நெசவுத்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்" என்று குறிப்பிட்டார்.


நெசவாளர்களுக்கு ஆதரவு



ஜனவரி, 4 நாள் - கைத்தறி ஆதரவு நாள் அறிவிக்கப்பட்டது.


காஞ்சிபுரம் - 1971 - தமிழ்நாடு ஜரிகை நிறுவனம்


ஈரோடு - தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலை -1973


1975 முதல் கூட்டுறவு  நெசவாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது,


1997 - ஆம் ஆண்டு முதல் நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.


இதன் மூலம் 26,436 நெசவாளர்கள் பயன்பட்டு வருகின்றனர்.


20% தள்ளுபடி, நெசவாளர்களுக்கு இலவ மின்சாரம் 2006 -ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.  


நெசவாளர் குறைத்தீர் மையம்   தொடங்கப்பட்டது. 


நெசவாளர் முத்ரா திட்டம் - 25,684 பயனாளர்களுக்கு - 120 கோடி 80 லட்சம் கடன். 





10 ஆயிரம் 7 கோடி மதிப்பீடு எந்ச வு க்கூடம்


 


எ406 தற்காலைக நிரந்தரம் 



அடிப்பை 10% உ