விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொல்லை செய்துகொண்ட 11-ஆம் வகுப்பு மாணவியின் உடலை மீட்டு சிவகாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய மாணவி பள்ளி சீருடையுடன் உயிரை மாய்த்துக் கொண்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண