சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 18-10-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்தடை பகுதிகள்:
கந்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலம் நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர் கிழக்கு, திருவாக்கவுண்டனுார், மேத்தா நகர், காசக்காரனுார், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்துார், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மஜ்ராகொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனுார், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனுார், போடி நாயக்கன்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
தும்பிபாடி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
ஓமலுார், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்னதிருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலுார், புதுார், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லுார், பெரியசாத்தப்பாடி, சின்னசாத்தப்பாடி, அரங்கனுார், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி புக்கம்பட்டி, எம்.என்.பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
அஸ்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
ஆத்துக்காடு, விநாயகம்பட்டி, செட்டிசாவடி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, மாருதிநகர், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவேணி கார்டன், டெலிபோன் காலனி, கோம்பைப்பட்டி, கவுரிபுரம், வெள்ளைப்பட்டை, உயிரியல் பூங்கா மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.