Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 25-07-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கந்தம்பட்டி துணை மின்நிலையம் பராமரிப்பு பணி
மின்தடை பகுதிகள் : சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி. மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தாரமங்கலம் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள் : தாரமங்கலம், பெரியாம்பட்டி, காடம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, துட்டம்பட்டி, தொளசம்பட்டி, புதுப்பாளையம், அமரகுந்தி, வெள்ளக்கல்பட்டி, அத்திராம்பட்டி, சமுத்திரம், பவளத்தானுார், பூக்கார வட்டம், அத்திக்காட்டானுார், கருக்குப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தொப்பூர் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள் : தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்துார், சென்றாயரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனுார், தீவட்டிப்பட்டி, சோழியானுார் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பூலாம்பட்டி துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள் : பூலாம்பட்டி பம்ப் ஹவுஸ், பூலாம்பட்டி ஒரு பகுதி, ஓடக்காட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
எட்டிக்குட்டைமேடு துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள் : மெக்கான் வளவு, எட்டிக்குட்டைமேடு, மோட்டூர், தைலாம்பட்டி, கோணங்கியூர்,வடுகப்பட்டி, ஏகாபுரம், பண்டிதக்காரனுார், வளைய, தாடிக்காரார், செட்டிப்பட்டி,அத்தனுார், களியகவுண்டனுார் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.