Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 10-07-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நெத்திமேடு பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
ஆடையூர் துணை மின்நிலையம்
ஆவடத்தூர், ஒட்டப்பட்டி, குண்டானுர், ஒருவாப்பட்டி, மைலேரிப்பட்டி, ஏரிக்காடு, புளியம்பட்டி, தும்பொதியான் வளவு, குண்டுமலைக்காடு, கண்ணியாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி, ஆணைப்பள்ளம், அடுவாப்பட்டி, கல்லுாரல்காடு ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டது.
புத்திரகவுண்டன்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.